சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று இன்று தொடக்கம்

Date:

சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று இன்று தொடக்கம்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன.

இந்த தகுதி சுற்றில் 16 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 4 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர், மற்றும் தியா ரமேஷ் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுகின்றனர்.

  • அங்கிதா ரெய்னா, ஜப்பானின் மெய் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
  • ரியா பாட்டியா, ஜெர்மனியின் கரோலின் வெர்னர்ஜர்யுடன் மோதுகிறார்.
  • வைஷ்ணவி அட்கர், ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடனும்,
  • தியா ரமேஷ், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறார்.

தகுதி சுற்றில், ஜப்பானின் நவோ ஹிபினோ முதல் தரவரிசை வீராங்கனையாக உள்ளார். அவர், தாய்லாந்தின் தசபோர்ன் நக்லோவை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்!

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்! ராஜஸ்தான்...

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா!

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா! மதுரை மாவட்டம் திருமங்கலத்தை...

சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று பெண்ணின் கிட்னி விற்பனை – அதிர்ச்சி தகவல் வெளியே!

சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று பெண்ணின் கிட்னி விற்பனை – அதிர்ச்சி தகவல்...

காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவு – கடும் எதிர்ப்புகள்

காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவு – கடும் எதிர்ப்புகள் இஸ்ரேல்–ஹமாஸ் போருக்கு...