• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

திமுக இளைஞரணி மாநாடு: கொள்கை முழக்கங்களுக்கு இடையே மதுபோதையில் மிதந்த தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ!

athibantv by athibantv
பிப்ரவரி 24, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 861 📋

திமுக இளைஞரணி மாநாடு: கொள்கை முழக்கங்களுக்கு இடையே மதுபோதையில் மிதந்த தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ!

கோவை:

கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாட்டில், ஒருபுறம் கட்சியின் கொள்கை முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஒரு சில தொண்டர்கள் மது போதையில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Related posts

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

இந்த மாநாட்டிற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருமத்தம்பட்டியில் குவிந்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு திமுக சார்பில் தின்பண்டங்கள் அடங்கிய பிரத்யேகப் பைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மாநாட்டுத் திடலில் தலைவர்களின் உரைகளைக் கேட்க வேண்டிய தொண்டர்களில் ஒரு தரப்பினர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்தனர்.

மாநாட்டுத் தின்பண்டங்களே ‘சைட் டிஷ்’

மது பாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மது வாங்கிய கையோடு, மாநாட்டில் வழங்கப்பட்ட காரம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளைத் திறந்து, டாஸ்மாக் வாசலிலேயே அமர்ந்து அவற்றை ‘சைட் டிஷ்’ ஆகப் பயன்படுத்தி மது அருந்தினர்.

சமூக வலைதளங்களில் விமர்சனம்

மேடையில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கொள்கை மற்றும் லட்சியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், வெளியே தொண்டர்கள் பொது இடங்களில் மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வு மாநாட்டின் நோக்கத்தைச் சிதைப்பதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

திமுக மாநாட்டினால் முடங்கிய போக்குவரத்து: தனியார் பேருந்துகள் பற்றாக்குறையால் பெண்கள் படியில் தொங்கி பயணம் – பொதுமக்கள் அவதி!

Next Post

அண்ணாமலை அவர்கள் தேசிய அரசியலுக்கு நகர்த்தப்பட்டால்… தமிழக பாஜகவை வழிநடத்தக்கூடிய முக்கியத் தலைவர்கள்

Next Post

அண்ணாமலை அவர்கள் தேசிய அரசியலுக்கு நகர்த்தப்பட்டால்... தமிழக பாஜகவை வழிநடத்தக்கூடிய முக்கியத் தலைவர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

ஏப்ரல் 10, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!
  • ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
  • மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN