• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: திமுக அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக இளைஞரணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!

athibantv by athibantv
பிப்ரவரி 23, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: திமுக அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக இளைஞரணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!

மதுரை: தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதைப் பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களைக் கண்டுகொள்வதில்லை என்றும், இது குறித்துப் புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அவலநிலை நீடிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 11, 2026
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்: அதிரடி நடவடிக்கையில் சென்னை போலீஸ்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்: அதிரடி நடவடிக்கையில் சென்னை போலீஸ்!

ஏப்ரல் 11, 2026

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டை ஆள்வதற்குத் தகுதி இல்லாதவர் என்று கூறி, அவரது புகைப்படத்தைப் பாஜக நிர்வாகிகள் கிழித்து எறிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதி ஏற்போம்: பாஜக அண்ணாமலை அழைப்பு!

Next Post

நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி – மீட்புப்பணிகள் தீவிரம்!

Next Post

நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி – மீட்புப்பணிகள் தீவிரம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 11, 2026
‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

ஏப்ரல் 11, 2026
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்: அதிரடி நடவடிக்கையில் சென்னை போலீஸ்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்: அதிரடி நடவடிக்கையில் சென்னை போலீஸ்!

ஏப்ரல் 11, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!
  • ‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
  • யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்: அதிரடி நடவடிக்கையில் சென்னை போலீஸ்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 11, 2026
‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

ஏப்ரல் 11, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN