• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை

athibantv by athibantv
பிப்ரவரி 20, 2026
in Tamil-Nadu, Political
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.4K 📋

சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளின் ஐந்து ஆண்டுக் கால பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

Related posts

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஜூன் 2, 2026
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

ஜூன் 2, 2026

அதன்படி, மேற்கு வங்காளம் (மே 7), தமிழகம் (மே 10), அசாம் (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜூன் 15) ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளன. மேலும், விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளது.

அதன்படி, வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வரவுள்ளனர்.

தமிழகம் வரும் இந்த குழுவினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

வங்கதேச காவலர் கொலை: டெல்லியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி பிடிபட்டார் – பின்லாந்து தப்ப முயன்றபோது அதிரடி கைது!

Next Post

ஆரோவில்லில் ரயில்வே உயர்மட்ட குழு ஆலோசனை: “குழந்தைகளை மையமாகக் கொண்ட போக்குவரத்து” – புதிய முன்னெடுப்பு!

Next Post

ஆரோவில்லில் ரயில்வே உயர்மட்ட குழு ஆலோசனை: "குழந்தைகளை மையமாகக் கொண்ட போக்குவரத்து" - புதிய முன்னெடுப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஜூன் 2, 2026
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

ஜூன் 2, 2026
டெல்லியில் பரபரப்பு: பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு – உள்கட்சி மோதல்கள் குறித்து ரகசியக் கடிதம் வழங்கியதாகத் தகவல்!

டெல்லியில் பரபரப்பு: பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு – உள்கட்சி மோதல்கள் குறித்து ரகசியக் கடிதம் வழங்கியதாகத் தகவல்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்
  • டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!
  • டெல்லியில் பரபரப்பு: பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு – உள்கட்சி மோதல்கள் குறித்து ரகசியக் கடிதம் வழங்கியதாகத் தகவல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஜூன் 2, 2026
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN