திண்டுக்கல் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த ‘மை லார்ட்’ படக்குழு

Date:

திண்டுக்கல் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த ‘மை லார்ட்’ படக்குழு

நடிகர் சசிகுமார் நடித்த ‘மை லார்ட்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல்லில் உள்ள திரையரங்குக்கு வந்த இயக்குநர் ராஜுமுருகன், நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா ஜே ஆச்சர் ஆகியோர் ரசிகர்களிடம் திரைப்படம் குறித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.

முன்னதாக, இயக்குநர் ராஜுமுருகனின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆதரவு படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில்...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில்...