• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 863 📋

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற ஆண்டு நட்சத்திர கலை விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

Related posts

‘ஜனநாயகன்’ படக் கசிவு: எங்கள் மீது குறையில்லை – மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமான விளக்கம்!

‘ஜனநாயகன்’ படக் கசிவு: எங்கள் மீது குறையில்லை – மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமான விளக்கம்!

ஏப்ரல் 12, 2026
‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

ஏப்ரல் 11, 2026

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில், பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் ‘நட்சத்திர கலை விழா’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

விழாவின் இறுதிநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபுதேவா, பல்கலைக்கழக வேந்தரின் கடின உழைப்பை பாராட்டி உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேடையில் தனது தனித்துவமான பாணியில் உற்சாகமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

இதனை கண்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியடைந்தனர். நிகழ்ச்சி விழாக்கோலத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

Next Post

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

Next Post

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!
  • “தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!
  • “திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN