27,000 அடி உயரத்தில் என்ஜின் கோளாறு: சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானிகள்
நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பரபரப்பை ஏற்படுத்தியது. விமானிகள் திடீர் சூழ்நிலையை சமாளித்து பாதுகாப்பாக தரையிறக்கியதால் 80 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிர் தப்பினர்.
நகரில் இருந்து நோக்கி நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இடதுபுற என்ஜினில் இருந்து திடீரென வெடிச்சத்தம் கேட்கப்பட்டது.
பின்னர் ஆய்வு செய்தபோது, என்ஜினின் ‘கௌலிங்’ (மேலுறை) பகுதி சேதமடைந்திருந்தது தெரியவந்தது. உலோக துண்டுகள் விமானத்தின் வால் பகுதியில் மோதியதால் கூடுதல் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை அருகே அவசரமாக தரையிறக்கினர். சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
என்ஜின் கோளாறிற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.