நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
(பிஎன்பி) சார்பில் “டாக்கா–3” தொகுதியில் போட்டியிட்ட கயேஸ்வர் சந்திர ராய், 99,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து கட்சியின் வேட்பாளர் முகமது ஷாஹினூர் இஸ்லாம் போட்டியிட்டார்; அவர் தோல்வியடைந்தார்.
இதனுடன், நிதாய் ராய் சவுத்ரி மற்றும் டிபன் திவான் ஆகிய இந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெற்றிகள், வங்கதேச அரசியல் சூழலில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறித்து முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.