• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Tamil-Nadu
0
Home
👁️ 4.9K 🔥 📋

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது

பல மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்

Related posts

புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 2, 2026
மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

ஏப்ரல் 2, 2026

யானைகவுனி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், யானைகவுனியில் உள்ள ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து சுமார் 10 கிலோ எடையுள்ள 5 வெள்ளி கிரீடங்கள் மற்றும் சாமி சிலைகளின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 600 கிராம் தங்கப்பட்டைகள் திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், இதே நபர் மாநிலத்தில் உள்ள இரண்டு ஜெயின் கோவில்களிலும் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், குற்றவாளி மாநிலத்தில் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த பின்னர், நகரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஜீவன்சிங் மற்றும் அவர் திருடிய ஆபரணங்களை வாங்கிய ராஜ்பவு ரத்தோர் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ஜீவன்சிங் சேலம், செங்கல்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதேபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Next Post

கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு – வழிபாட்டிற்கு ஒதுக்க கோரி மக்கள் கோரிக்கை

Next Post
Home

கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு – வழிபாட்டிற்கு ஒதுக்க கோரி மக்கள் கோரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ஏப்ரல் 2, 2026
புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 2, 2026
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

ஏப்ரல் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!
  • புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!
  • 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ஏப்ரல் 2, 2026
புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

புதுச்சேரியில் தேர்தல் களம்: தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4-ல் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.