• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Tamil-Nadu
0
Home
👁️ 3.4K 🔥 📋

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

சில மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Related posts

மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

ஏப்ரல் 2, 2026
“பிரதமர் மோடி ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி!” – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அதிரடி!

“பிரதமர் மோடி ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி!” – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அதிரடி!

ஏப்ரல் 2, 2026

பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் – மத்திய அரசின் ஒப்புதல்

Next Post

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது

Next Post
Home

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

ஏப்ரல் 2, 2026
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறல்!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறல்!

ஏப்ரல் 2, 2026
மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

ஏப்ரல் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!
  • இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறல்!
  • மதுரவாயல்: இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பென்ஜமின் – உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்: நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது!

ஏப்ரல் 2, 2026
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறல்!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறல்!

ஏப்ரல் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.