• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 📋

வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

மதுரையில் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகள் தொடர்பாக புகார்; நீதிமன்றம் அனுமதி

Related posts

“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

ஜூன் 1, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026

மதுரையில் வீட்டுமனை தொடர்பான மோசடி குற்றச்சாட்டில் கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சீத்தாராமன், ஜெய்பாலாஜி தன்னை ஏமாற்றி ரூ.78 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைகளை கிரையம் செய்து மோசடி செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக ஜெய்பாலாஜியை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், ஜெய்பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

வழக்கின் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவம் – மனிதநேய சேவைக்கு பாராட்டு

Next Post

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை நகரில் பேருந்துகள்

Next Post

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை நகரில் பேருந்துகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

ஜூன் 1, 2026
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!
  • செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!
  • திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

“திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி” – முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருச்சி செல்கிறார் ஜோசப் விஜய்!

ஜூன் 1, 2026
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN