• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா–ஆர்மீனியா ஒப்பந்தம்

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in World
A A
0
👁️ 505

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா–ஆர்மீனியா ஒப்பந்தம்

ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஆர்மீனியா, தற்போது அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

RelatedPosts

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

“123 ஒப்பந்தம்” என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை ஆர்மீனியாவிற்கு சட்டரீதியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்ப கட்டமாக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகள் நடைபெறும் என்றும், தொடர்ந்து 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை அணுசக்தி துறையில் ரஷ்யா மற்றும் ஈரான் மீது சார்ந்திருந்த ஆர்மீனியா, புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: World
Previous Post

பட்ஜெட் விவாதம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் – கிரண் ரிஜிஜு

Next Post

சட்டமன்றத் தேர்தல்: தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் மட்டும்? – அரசியல் வட்டாரத் தகவல்

RelatedPosts

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மார்ச் 29, 2026
“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

மார்ச் 29, 2026
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

மார்ச் 29, 2026
இஸ்ரேல் – ஈரான் போர்: நிலைகுலைந்த ஈராக் பொருளாதாரம்; எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் கடும் பாதிப்பு!

அமெரிக்காவில் பரபரப்பு: ஏற்கனவே உயிரிழந்த முதலையைச் சுட்ட பிரபல யூடியூபர் கைது!

அமெரிக்காவில் பரபரப்பு: ஏற்கனவே உயிரிழந்த முதலையைச் சுட்ட பிரபல யூடியூபர் கைது!

மார்ச் 29, 2026
Next Post
சட்டமன்றத் தேர்தல்: தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் மட்டும்? – அரசியல் வட்டாரத் தகவல்

சட்டமன்றத் தேர்தல்: தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் மட்டும்? – அரசியல் வட்டாரத் தகவல்

Home

“திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என 90% காங்கிரசார்கள் விருப்பம்” – விஜயதரணி கருத்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு
  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்