• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வந்தே மாதரம் முழுப்பாடல் பாடல் கட்டாயம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Bharat, Big-News
A A
0
👁️ 3.5K 🔥

வந்தே மாதரம் முழுப்பாடல் பாடல் கட்டாயம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு

ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஆட்சி காலத்தில் விலக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக இசைக்க புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய அறிவிப்பின் படி, தேசிய கீதத்திற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் ஒலிக்கும் மொத்த நேரம் சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RelatedPosts

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

மார்ச் 29, 2026
பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

மார்ச் 29, 2026

மேலும், குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் நிறைவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நேரு ஆட்சி காலத்தில் நீக்கப்பட்ட 4 சரணங்கள் உட்பட, முழு 6 சரணங்களும் இனி பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

அகில இந்திய வேலைநிறுத்தம்: பங்கேற்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

Next Post

அமெரிக்கா–வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம்: பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்

RelatedPosts

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

மார்ச் 29, 2026
பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

மார்ச் 29, 2026
மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மார்ச் 29, 2026
மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
Next Post
Home

அமெரிக்கா–வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம்: பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்

Home

மாணவிகளுக்கு தகாத நடத்தை: பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

மார்ச் 29, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு
  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.