• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 876 📋

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தரவு சரிபார்ப்பு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

“அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்புக” – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அவசரக் கோரிக்கை!

“அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்புக” – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அவசரக் கோரிக்கை!

ஜூன் 1, 2026
கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் – உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கி.மீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்!

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் – உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கி.மீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்!

ஜூன் 1, 2026

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், நாட்டின் பல மாநிலங்கள் ஆட்சியில் அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் அதிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “சிலர் உருவாக்கியதாகக் கூறப்படும் தனித்துவ அரசியல் முகமூடியின் பின்னால் தொடர்ந்து மறைந்து இருப்பது தேவையா?” என்றும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

Next Post

வெற்றிலை விலை சரிவு – வாழ்வாதாரம் பாதிப்பில் விவசாயிகள் அவதி

Next Post

வெற்றிலை விலை சரிவு – வாழ்வாதாரம் பாதிப்பில் விவசாயிகள் அவதி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

ஜூன் 1, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஜூன் 1, 2026
வணிக சிலிண்டர் விலை மீண்டும் ரூ.46 உயர்வு: ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி – வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

வணிக சிலிண்டர் விலை மீண்டும் ரூ.46 உயர்வு: ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி – வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

ஜூன் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • வணிக சிலிண்டர் விலை மீண்டும் ரூ.46 உயர்வு: ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி – வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

ஜூன் 1, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஜூன் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN