• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 11, 2026
in World
A A
0
👁️ 443

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, தேவையற்றதாக நினைத்ததும் மிகவும் அவமதிப்பாக நடத்துகிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்கா தன்னுடைய மூலோபாய இலக்குகளை நிறைவேற்ற பாகிஸ்தானை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். தேவைகள் பூர்த்தியானதும், மதிப்பில்லாத பொருளைப் போல பாகிஸ்தானை ஒதுக்கி விடுகிறது என்றும் அவர் கூறினார்.

RelatedPosts

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மார்ச் 29, 2026
“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

மார்ச் 29, 2026
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

மார்ச் 29, 2026

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தொடர்பான போர் சூழலில், அந்நாட்டின் அப்போதைய ராணுவ தலைமைகள் தலையிட்டதாகவும், அந்த நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவை நாடியது ஒரு பெரிய தவறாக அமைந்ததாகவும் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் இராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோரின் முடிவுகள் பாகிஸ்தானை வெளிநாட்டு மோதல்களில் ஈடுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தச் சூழ்நிலைகளில் நட்பு நாடுகள் பின்னடைந்தபோதும், அதன் விளைவுகளை இன்றளவும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

Related

Tags: World
Previous Post

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

Next Post

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

RelatedPosts

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மார்ச் 29, 2026
“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!

மார்ச் 29, 2026
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

மார்ச் 29, 2026
இஸ்ரேல் – ஈரான் போர்: நிலைகுலைந்த ஈராக் பொருளாதாரம்; எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் கடும் பாதிப்பு!

இஸ்ரேல் – ஈரான் போர்: நிலைகுலைந்த ஈராக் பொருளாதாரம்; எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் கடும் பாதிப்பு!

மார்ச் 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு: ஏற்கனவே உயிரிழந்த முதலையைச் சுட்ட பிரபல யூடியூபர் கைது!

அமெரிக்காவில் பரபரப்பு: ஏற்கனவே உயிரிழந்த முதலையைச் சுட்ட பிரபல யூடியூபர் கைது!

மார்ச் 29, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
Next Post
Home

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

Home

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

மார்ச் 29, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!
  • கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.