• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2K 🔥

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னையில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊராட்சி செயலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 12,238 ஊராட்சி செயலாளர்களை உறுதியான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி, கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெற்ற முதல் கட்ட போராட்டத்தின் போது, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் அரசாணை வெளியிடப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மீண்டும் 13வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய ஊராட்சி செயலாளர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

Next Post

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026
“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டத் தடை: தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடும் உத்தரவு!

“திமுகவின் 4 அதிகார மையங்களை வீழ்த்துங்கள்!” – மயிலாப்பூரில் இபிஎஸ் அதிரடி தேர்தல் பிரச்சாரத் தொடக்கம்!

Home

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Home

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் – அமெரிக்க வரைபடம் பாகிஸ்தானை அதிர்ச்சியடையச் செய்தது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!
  • புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!
  • “வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்