• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தமிழகத்தின் 48 பகுதிகளில் ‘நமோ’ மாரத்தான் – நயினார் பாலாஜி அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.3K 🔥

தமிழகத்தின் 48 பகுதிகளில் ‘நமோ’ மாரத்தான் – நயினார் பாலாஜி அறிவிப்பு

கிராமப்புறங்களில் இருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், தமிழகமெங்கும் 48 இடங்களில் ‘நமோ மாரத்தான்’ போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு இணைந்து சேலத்தில் இன்று மாரத்தான் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நயினார் பாலாஜி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் மறைந்திருக்கும் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய இலக்கு என்றும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இளைஞர்களை உருவாக்குவதற்கான தொடக்க முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

முதல்வரை சந்திக்க தடையாக காவல்துறை – மதுரை திமுக முன்னாள் தலைவர் புகார்

Next Post

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – டிடிவி தினகரன் நம்பிக்கை

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

Home

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – டிடிவி தினகரன் நம்பிக்கை

Home

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – சல்மான் கான் பங்கேற்பு கவனம் ஈர்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்