முதல்வரை சந்திக்க தடையாக காவல்துறை – மதுரை திமுக முன்னாள் தலைவர் புகார்

Date:

முதல்வரை சந்திக்க தடையாக காவல்துறை – மதுரை திமுக முன்னாள் தலைவர் புகார்

முதலமைச்சரை நேரில் சந்தித்து தன் பிரச்சினைகளை எடுத்துரைக்க முயன்றபோது, காவல்துறையினர் தொடர்ந்து தடை ஏற்படுத்துவதாக மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், 2011ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தனது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மரணமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினர் தன் மீது அடுக்கடுக்காக பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், அதனால் நீதிமன்றத்தின் பாதுகாப்பு உத்தரவுடன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் கூறினார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் – அமெரிக்க வரைபடம் பாகிஸ்தானை அதிர்ச்சியடையச் செய்தது

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் – அமெரிக்க வரைபடம் பாகிஸ்தானை அதிர்ச்சியடையச்...

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு உலக...

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது உறுதியளிக்கப்பட்ட...

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம் அமெரிக்கா மேற்கொண்ட வரி...