• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 859

குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், உரிய வாசகங்களை பாட்டில்களில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் பாட்டில்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வில், பரிசோதனை செய்யப்பட்ட பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை கருத்தில் கொண்டு, குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை தெளிவாக அச்சிடும் வகையில், மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சோழவந்தான் பகுதியில் முதல் அறுவடை நெல் அழகர் கோயிலுக்கு அர்ப்பணிப்பு

Next Post

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026
“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டத் தடை: தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடும் உத்தரவு!

“திமுகவின் 4 அதிகார மையங்களை வீழ்த்துங்கள்!” – மயிலாப்பூரில் இபிஎஸ் அதிரடி தேர்தல் பிரச்சாரத் தொடக்கம்!

Home

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி

Home

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீவிரமடையும் அரசியல் மோதல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!
  • புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!
  • “வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்