• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in World
A A
0
👁️ 860

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் உலகளாவிய முயற்சிகளையும், அந்த துறையில் இந்தியா காட்டி வரும் தலைமைத் திறனையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் பெரிதும் பாராட்டியுள்ளார்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

டெல்லியில் வரும் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முக்கிய மாநாட்டை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.

மேலும், இந்த உச்சிமாநாடு வளர்ந்து வரும் நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்களது திறனையும் பங்களிப்பையும் மேம்படுத்த உதவும் ஒரு முக்கிய மேடையாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

Related

Tags: World
Previous Post

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்

Next Post

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

Home

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

Home

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்