• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பறவைக்காய்ச்சல் பரவல் – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.8K 🔥

பறவைக்காய்ச்சல் பரவல் – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

பறவைக்காய்ச்சல் பரவி வரும் சூழலில், பொதுமக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான காகங்கள் திடீரென உயிரிழந்ததாகவும், அவற்றை ஆய்வு செய்ததில் H5N1 வகை வைரஸ் தொற்று, அதாவது பறவைக்காய்ச்சல் காரணமாகவே மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் காரணமாக மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் பதிவாகவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயமாக இருந்தாலும், எதிர்காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RelatedPosts

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

அதனால், இறந்து கிடக்கும் பறவைகளை யாரும் கைகளால் தொட்டு அகற்ற வேண்டாம் என்றும், பறவைப் பண்ணை நடத்துபவர்கள் தங்களது பண்ணைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் நேரடி தொடர்பில் இருந்து முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் குறைபாடுகள் தோன்றினால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

Next Post

20 மணி நேர தொடர் நடவடிக்கை – ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்

RelatedPosts

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026
பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

Home

20 மணி நேர தொடர் நடவடிக்கை – ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்

Home

SMART – கடலின் வான்பருந்து! எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மரணச் சாசனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!
  • ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!
  • கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்