• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 3.5K 🔥

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் வசிக்கும் பெண்களுக்கும், வேலை அல்லது பிற காரணங்களுக்காக தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என திமுக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, அதே சூளைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர, குற்றச் சம்பவங்கள் குறைவதாக எந்த அடையாளமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RelatedPosts

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்களும், வடமாநிலத் தொழிலாளர்களும் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகி வருவது கவலைக்கிடமானதாக இருப்பதாகவும், இந்த நிலை எல்லையற்ற வகையில் நீடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது மேடைகளில் கூட நாகரிகம் இல்லாமல், வட இந்தியர்களை “வடக்கன்”, “பானிபூரி வியாபாரி”, “மேசை துடைப்பவர்” போன்ற இழிவான சொற்களால் திமுக தலைவர்கள் பேசுவது தான் இத்தகைய குற்றங்களுக்கு மறைமுகமாக காரணமாகிறது என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் உணர மறுப்பது மிகுந்த அறியாமை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் பாரத நாட்டில், தமிழகத்தில் மட்டும் பிற மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் திமுகவின் பிளவூட்டும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

Next Post

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

RelatedPosts

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026
பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

Home

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

Home

பறவைக்காய்ச்சல் பரவல் – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!
  • ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!
  • கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்