• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in World
A A
0
👁️ 2.1K 🔥

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

ரஷ்யாவில் எரிபொருள் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட கடும் தீவிபத்து மற்றும் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோ நகரை ஒட்டிய தம்போவ் மாகாணத்தில் உள்ள கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருளால் நிரம்பிய ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்ததால், சுமார் ஆயிரம் அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. அதே நேரத்தில், பல கிலோமீட்டர் சுற்றளவில் அடர்ந்த கரும்புகை பரவி காணப்பட்டது.

RelatedPosts

கமேனி கொலை: பல ஆண்டுகளாக இஸ்ரேல் தீட்டிய ‘மாஸ்டர் பிளான்’ – அம்பலமாகும் சிசிடிவி ஹேக்கிங் ரகசியங்கள்!

கமேனி கொலை: பல ஆண்டுகளாக இஸ்ரேல் தீட்டிய ‘மாஸ்டர் பிளான்’ – அம்பலமாகும் சிசிடிவி ஹேக்கிங் ரகசியங்கள்!

மார்ச் 24, 2026
டிரம்ப்பின் போர் நிறுத்த உத்தரவை மீறிய நெதன்யாகு: ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கரத் தாக்குதல்!

டிரம்ப்பின் போர் நிறுத்த உத்தரவை மீறிய நெதன்யாகு: ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கரத் தாக்குதல்!

மார்ச் 24, 2026
அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான் – போர் நிறுத்தத்தில் தொடரும் மர்மம்!

அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான் – போர் நிறுத்தத்தில் தொடரும் மர்மம்!

மார்ச் 24, 2026

இந்த விபத்தில் சுமார் 30 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிப்பு ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக 8-க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆரம்ப கட்ட விசாரணையில் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: World
Previous Post

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்

Next Post

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

RelatedPosts

கமேனி கொலை: பல ஆண்டுகளாக இஸ்ரேல் தீட்டிய ‘மாஸ்டர் பிளான்’ – அம்பலமாகும் சிசிடிவி ஹேக்கிங் ரகசியங்கள்!

கமேனி கொலை: பல ஆண்டுகளாக இஸ்ரேல் தீட்டிய ‘மாஸ்டர் பிளான்’ – அம்பலமாகும் சிசிடிவி ஹேக்கிங் ரகசியங்கள்!

மார்ச் 24, 2026
டிரம்ப்பின் போர் நிறுத்த உத்தரவை மீறிய நெதன்யாகு: ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கரத் தாக்குதல்!

டிரம்ப்பின் போர் நிறுத்த உத்தரவை மீறிய நெதன்யாகு: ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கரத் தாக்குதல்!

மார்ச் 24, 2026
அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான் – போர் நிறுத்தத்தில் தொடரும் மர்மம்!

அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான் – போர் நிறுத்தத்தில் தொடரும் மர்மம்!

மார்ச் 24, 2026
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஹேக்கிங் முதல் AI பகுப்பாய்வு வரை – அம்பலமாகும் பகீர் தகவல்கள்!

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஹேக்கிங் முதல் AI பகுப்பாய்வு வரை – அம்பலமாகும் பகீர் தகவல்கள்!

மார்ச் 24, 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

மார்ச் 23, 2026
Next Post
Home

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

Home

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!
  • “மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!
  • தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.