• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வட இந்தியர்களை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்து – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 4.5K 🔥

வட இந்தியர்களை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்து – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

வட மாநில மக்களின் வேலைவாய்ப்பை குறித்து சர்ச்சை எழும்பும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் உரைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பானிபூரி வியாபாரம், கட்டடத் தொழில், உணவகங்களில் மேசை சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேச்சு, வட மாநிலத்தவர்களின் தொழில் தொடர்பாக அவமதிக்கும் விதமாக இருந்ததாக கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்பி முரளிதர் மொஹோல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குடிமக்கள் வடக்கிலும் தெற்கிலும் வேலை செய்து வருவதே நிதர்சனமான உண்மை என தெரிவித்துள்ளார். திமுக அமைச்சரின் இந்த பேச்சு தற்செயலாக வந்தது அல்ல என்றும், வட இந்தியர்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் திமுக அமைச்சர்களிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வகையான கருத்துகள் மிகவும் பொறுப்பற்றதும், அபாயகரமானதுமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026

தேசத்தின் ஒருமைப்பாட்டை விட கூட்டணி அரசியல் முக்கியமா என இண்டி கூட்டணித் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்பி, இந்திய மக்களை பிளவுபடுத்துவதுதான் இண்டி கூட்டணியின் சமூக நீதி நோக்கமா எனவும் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கருத்துகளை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் சேவைப் பிரிவுகளில் தென் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும், அமைச்சரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறியுள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மக்களின் எண்ணங்களில் மாற்றமின்றி சாதி அடையாளங்களை மாற்றுவது பயனற்றது – மதுரைக் கிளை உயர்நீதிமன்றம்

Next Post

மாவோயிஸ்ட் தலைவர் ராமண்ணாவுக்காக அமைக்கப்பட்ட நினைவிடம் இடிப்பு

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

மார்ச் 23, 2026
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

மார்ச் 23, 2026
புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
Next Post
Home

மாவோயிஸ்ட் தலைவர் ராமண்ணாவுக்காக அமைக்கப்பட்ட நினைவிடம் இடிப்பு

Home

பைக்குகளில் பாதுகாப்புக்காக இரும்புக் கம்பிகள் – பாகிஸ்தானில் பரவும் புதிய நடைமுறை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!
  • ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.