• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.5K 🔥

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

நிலக்கோட்டை அருகே நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில், தாய்மாமன் சார்பில் 20 மாட்டுவண்டிகளில் 200-க்கும் அதிகமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் – மாலியபுரம் தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில், அவர்களுக்காக காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு, சகோதரியின் குழந்தைகளுக்காக தாய்மாமன் வேல்முருகன், 20 மாட்டுவண்டிகளில் ஏற்றப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றார்.

தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், இருசக்கர வாகனம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் அணிவகுப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த காதணி விழாவில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துச் சென்றனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சென்னையில் உயிரிழந்த காகங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி

Next Post

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம்

RelatedPosts

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 25, 2026
திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

தருமபுரியில் பயங்கரம்: குடிநீர் நிறுவனம் குறித்துப் புகார் அளித்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் – வீடியோ வைரல்!

Home

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம்

Home

கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!
  • தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்