• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.6K 🔥

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 12-ஆம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதி என்ற ரவுடி, 9 பேர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த இரவு பணியில் இருந்த நான்கு காவலர்கள் மற்றும் கிரிதரன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

RelatedPosts

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட SSI கிரிதரன், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளின் பொறுப்பை மறைப்பதற்காக தன்னை குற்றப்பாட்டுக்குள்ளாக்கியதாக அவர் அருகிலிருந்தவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் நடவடிக்கையிலிருந்து தப்பிய நிலையில், தங்களை மட்டும் பொறுப்பேற்க வைக்கப்பட்டதாக கிரிதரன் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்

Next Post

9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

RelatedPosts

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026
பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

மார்ச் 22, 2026
சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

மார்ச் 22, 2026
Next Post
Home

9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Home

சீன அதிபருடன் தொலைபேசி உரையாடல் – நல்லுறவை வலியுறுத்திய ட்ரம்ப்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.