• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 512

வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

நீதிமன்ற வழக்கில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) உடைய சொத்துகளை மீட்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RelatedPosts

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026
செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

மார்ச் 22, 2026
திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள், 1955-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் உருவாக்கப்பட்டவை. காலப்போக்கில், அந்த அறக்கட்டளையின் நிர்வாக கட்டுப்பாடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திடம் மாற்றப்பட்டது. பின்னர், அந்த சொத்துகளிலிருந்து வரும் வருவாயை ரேங்கோ பில்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக, அந்த நிறுவனம் 180 கிரவுண்ட் நிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், நிறுவனத்துடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர 60 கோடி ரூபாய் வழங்க காங்கிரஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அதன்படி, 30 கோடி ரூபாயை தமிழக காங்கிரஸ் கமிட்டியும், மீதமுள்ள 30 கோடி ரூபாயை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேஷனல் ஹெரால்ட் நாளிதழுக்கு கடன் வழங்கிய பின்னர் அந்த நிறுவனத்தை காங்கிரஸ் கைப்பற்றியதுபோல், காமராஜரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையையும் டெல்லி மேலிடம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கட்சியின் உள்ளகத்திலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

Next Post

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

RelatedPosts

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026
செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

மார்ச் 22, 2026
திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
Next Post
Home

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Home

வேளாண்மை, பால்வளத் துறைகளில் தளர்வு இல்லை – பியூஷ் கோயல் உறுதி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

மார்ச் 22, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026
செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!
  • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!
  • செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.