• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

காங்கிரஸை ஒதுக்கி திமுக முன்னெடுத்த பேச்சுவார்த்தை – விசிக, இடதுசாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 963

காங்கிரஸை ஒதுக்கி திமுக முன்னெடுத்த பேச்சுவார்த்தை – விசிக, இடதுசாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தேர்தல் அரசியல் சூடு பிடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அணிகளிலும் உள்ள கட்சிகள் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், புதுச்சேரி லப்போர்த் சாலையில் அமைந்துள்ள திமுக தலைமையகத்தில், அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், விசிக மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், இண்டி கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பு வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் உறவில் தற்போது கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

RelatedPosts

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

மார்ச் 22, 2026
8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

மார்ச் 22, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி தங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த புதுச்சேரி மாநில திமுக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, இது வழக்கமான மரியாதைச் சந்திப்பே தவிர வேறு எதுவுமில்லை என்றும், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் சந்திப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

ஹெச்.ராஜாவின் உடல்நிலை சீராகிறது – நயினார் நாகேந்திரனுடன் மகிழ்ச்சியாக உரையாடும் காட்சி வெளியீடு

Next Post

கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் – செல்வாக்கின் பெயரில் விதிமீறும் அதிகாரிகள் மீது அதிருப்தி

RelatedPosts

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

மார்ச் 22, 2026
8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

மார்ச் 22, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026
செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

மார்ச் 22, 2026
திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
Next Post
Home

கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் – செல்வாக்கின் பெயரில் விதிமீறும் அதிகாரிகள் மீது அதிருப்தி

Home

ஒடிசாவில் ராம்ஜெட் இயக்கப்படும் ஏவுகணை சோதனை வெற்றி – தொலைதூர போர் விமானங்களை துல்லியமாக குறிவைக்கும் திறன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

மார்ச் 22, 2026
8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!

மார்ச் 22, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!
  • 8,931 நாட்கள்: இந்தியாவின் நீண்டகால ‘அரசாங்கத் தலைவர்’ – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை புகழாரம்!
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.