• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

புதுச்சேரியில் “SAGA OF RSS” தலைப்பில் கருத்தரங்கு – தத்தாத்ரேய ஹோசபாளே சிறப்புரை

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 3.4K 🔥

புதுச்சேரியில் “SAGA OF RSS” தலைப்பில் கருத்தரங்கு – தத்தாத்ரேய ஹோசபாளே சிறப்புரை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, புதுச்சேரியில் “SAGA OF RSS” (சாகா ஆஃப் ஆர்.எஸ்.எஸ்) என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான தத்தாத்ரேய ஹோசபாளே முக்கிய விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

RelatedPosts

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

அவரது உரையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு காலப் பயணம், சமூக நலச் செயல்பாடுகள், நாட்டை உருவாக்குவதில் அமைப்பு ஆற்றிய பங்களிப்பு மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

புதுச்சேரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் அரவிந்தன் மற்றும் நகர தலைவர் தங்கதரன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சேலம் ஜருகுமலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவல் – அடிவார கிராம மக்கள் பதற்றம்

Next Post

ஹெச்.ராஜாவின் உடல்நிலை சீராகிறது – நயினார் நாகேந்திரனுடன் மகிழ்ச்சியாக உரையாடும் காட்சி வெளியீடு

RelatedPosts

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026
பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

Home

ஹெச்.ராஜாவின் உடல்நிலை சீராகிறது – நயினார் நாகேந்திரனுடன் மகிழ்ச்சியாக உரையாடும் காட்சி வெளியீடு

Home

காங்கிரஸை ஒதுக்கி திமுக முன்னெடுத்த பேச்சுவார்த்தை – விசிக, இடதுசாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

மார்ச் 22, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!
  • “மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
  • பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்