• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இந்திய பயணிகளுக்கான சுங்க வரி சலுகை அதிகரிப்பு – பெண்கள் 40 கிராம் தங்க நகைகளுடன் வர அனுமதி

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Bharat
A A
0
👁️ 2.7K 🔥

இந்திய பயணிகளுக்கான சுங்க வரி சலுகை அதிகரிப்பு – பெண்கள் 40 கிராம் தங்க நகைகளுடன் வர அனுமதி

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இனி அதிக மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வர முடியும்.

பழைய பயண உடைமைகள் விதிகளுக்கு மாற்றாக, “பயண உடைமைகள் விதிகள் – 2026” என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகளின் படி, இந்தியாவிற்கு வரும் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இனி ரூ.75,000 மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது.

அதேபோல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுங்க வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15,000 ஆக இருந்த வரம்பு, தற்போது ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் ஒரு ஆண்டிற்கு மேலாக தங்கியிருந்து இந்தியாவிற்கு திரும்பும் பயணிகளுக்கு தங்க நகைகள் தொடர்பான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளையும், ஆண்கள் 20 கிராம் வரை தங்க நகைகளையும் சுங்க வரி இன்றி கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

RelatedPosts

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026

இந்த சலுகை, அணிந்து வரக்கூடிய ஆபரணங்களுக்கே பொருந்தும் என்றும், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களில் தயாரிக்கப்பட்ட நகைகளுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய விதிகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Bharat
Previous Post

திமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் திரண்டுள்ளனர் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Next Post

பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல் – இந்திய பொருட்களுக்கான வரி 18% ஆக குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

RelatedPosts

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

மார்ச் 24, 2026
“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

மார்ச் 24, 2026
Next Post
Home

பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல் – இந்திய பொருட்களுக்கான வரி 18% ஆக குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

Home

மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!
  • தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.