• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

விஜயின் அரசியல் வருகையால் திமுக அச்சம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 3.3K 🔥

விஜயின் அரசியல் வருகையால் திமுக அச்சம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்

தமிழகத்தில் தவெக தலைவர் விஜயின் அரசியல் நுழைவால் பாஜக அல்ல, ஆளும் திமுகதான் அதிகம் அச்சமடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் போது, “தமிழக அரசியலில் விஜயின் வருகையால் பாஜக பயப்படுகிறதா?” என்ற கேள்வியை நெறியாளர் எழுப்பினார்.

RelatedPosts

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 25, 2026
நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

மார்ச் 25, 2026

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விஜயை பார்த்து அச்சப்பட வேண்டிய நிலை பாஜகவிற்கு இல்லை என்றும், அவரது வருகை திமுகவையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒருபுறம் விஜயின் அரசியல் பிரவேசம், மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தில் வலுப்பெற்று வருவது ஆகிய இரண்டும் திமுகவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த அச்சத்தின் வெளிப்பாடாகவே திமுக தொடர்ந்து இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும், இதற்கு முன் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் கலாசாரம் பரவி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

இறக்குமதி வரி தளர்வு – 140 கோடி இந்தியர்களின் நன்றியை அமெரிக்காவுக்கு தெரிவித்த பிரதமர் மோடி

Next Post

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷன் பேச்சுவார்த்தை – வைரலான வீடியோ அதிர்ச்சி

RelatedPosts

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 25, 2026
நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

மார்ச் 25, 2026
தருமபுரியில் பயங்கரம்: குடிநீர் நிறுவனம் குறித்துப் புகார் அளித்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் – வீடியோ வைரல்!

தருமபுரியில் பயங்கரம்: குடிநீர் நிறுவனம் குறித்துப் புகார் அளித்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் – வீடியோ வைரல்!

மார்ச் 25, 2026
“அரசு இயந்திரம் செயலிழந்து விட்டதா?”: போதை ஆசாமி கார் மோதி சிறுமி பலி – திமுக அரசைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

“அரசு இயந்திரம் செயலிழந்து விட்டதா?”: போதை ஆசாமி கார் மோதி சிறுமி பலி – திமுக அரசைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

மார்ச் 25, 2026
புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா: போலீசாருடன் வாக்குவாதம் – பாஜக எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா: போலீசாருடன் வாக்குவாதம் – பாஜக எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

மார்ச் 25, 2026
Next Post
Home

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷன் பேச்சுவார்த்தை – வைரலான வீடியோ அதிர்ச்சி

Home

திமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் திரண்டுள்ளனர் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!
  • பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!
  • உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.