• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 860

அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தீர்த்தகாடு பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியாகக் கருதப்படும் வண்டியூர் தீர்த்தகாடு பகுதியில், 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அரசு அனுமதியுடன் பட்டா பெற்று பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இருப்பினும், குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

RelatedPosts

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு புகார் மனு அளித்தனர். குறிப்பாக, மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், தீர்த்தகாடு பகுதியை அமைச்சர் மூர்த்தி இதுவரை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அரசு இ-பட்டா வழங்கிய பிறகும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக தீர்த்தகாடு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திராவிட கும்பல் மிகபெரிய பொய்கோஷ்டி என்பது உலகுக்கே தெரியும்…

Next Post

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் – நலம் விசாரிப்பு

RelatedPosts

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

மார்ச் 23, 2026
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் வெறுப்பு: தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும் – பியூஷ் கோயல் அதிரடி!

தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு: சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்குப் பா.ஜ.க. உற்சாக வரவேற்பு!

Home

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் – நலம் விசாரிப்பு

Home

மன்னர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு – திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் விலை உயர்வு? கட்டணங்கள் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு – ஏர் இந்தியா சி.இ.ஓ தகவல்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!
  • தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!
  • ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் விலை உயர்வு? கட்டணங்கள் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு – ஏர் இந்தியா சி.இ.ஓ தகவல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்