வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

Date:

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா வருடந்தோறும் போலவே வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இவ்விடத்தில், 155வது ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கி முதல் தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.

தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் ஜோதி தரிசனங்கள் நடைபெறவுள்ளது.

பாதுகாப்புக்காக ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தில் ரூ. 600 கோடி சாலை அமைக்கும் திட்டத்தில் முறைகேடு? அதிர வைக்கும் புகார்!

தமிழகத்தில் ரூ. 600 கோடி சாலை அமைக்கும் திட்டத்தில் முறைகேடு? அதிர...

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: சேலத்தில் 2,604 செல்போன்கள் பறிமுதல் செய்ய அதிமுக கோரிக்கை!

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: சேலத்தில் 2,604 செல்போன்கள் பறிமுதல் செய்ய...

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு...