• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு

athibantv by athibantv
அக்டோபர் 24, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K 📋

தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு

பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.

Related posts

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

ஏப்ரல் 7, 2026
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஏப்ரல் 4, 2026

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 2-வது நாள் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பில் 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களுடன், செனுரன் முத்துசாமி 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 84 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டோனி டி ஸோர்ஸி தனது 2-வது சதத்தை 171 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் செய்து அடைந்தார். நோமன் அலி பந்தில் செனுரன் முத்துசாமி 11, பிரேனலன் சுப்ராயன் 4, காகிசோ ரபாடா 0 ரன்களில் வெளியேறினர்.

பாகிஸ்தான் அணியில் நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இரண்டாம் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அஸம் 42, அப்துல்லா ஷபிக் 41, சவுத் ஷகீல் 38 ரன்கள் குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 5, சைமன் ஹார்மர் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, 277 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 3-வது நாள் முடிவில் 22 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பில் 51 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம் 3, வியான் முல்டர் 0 ரன்களில் நோமன் அலி பந்தில் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 29, டோனி டி ஸோர்ஸி 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் 226 ரன்கள் தேவை, மற்றும் 8 விக்கெட்கள் கைவசம் உள்ள நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

லாகூர் மைதானத்தில் இதற்கு முன்னர் வெற்றி பெற அதிகபட்ச இலக்கு 208 ரன்கள் மட்டுமே. 1961-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்த இலக்கை துரத்தி வெற்றி கண்டது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் போது, இந்த மைதானத்தில் அதிக ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை நிகழ்த்தும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

வாயலூர் தடுப்பணை நிரம்பி, விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

Next Post

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி திட்டப்பணி

Next Post

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி திட்டப்பணி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!
  • “பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!
  • “தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN