• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ் அறிவிப்பு

athibantv by athibantv
ஜனவரி 28, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2K 🔥 📋

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஆட்சி மீண்டும் வரையுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

மே 3, 2026

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடக்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும் என்றும், இது வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு என்றும் கூறினார்.

மேலும், கலாச்சார அடையாள விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடங்குவதில் பெருமை அடைகிறோம் என்றும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு வீரர்கள் பலியானால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

விஜய் வழங்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தினால் மீண்டும் அதிகாரம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

Next Post

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய மாற்றங்களுக்கான அறிகுறி

Next Post

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய மாற்றங்களுக்கான அறிகுறி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!
  • பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!
  • “மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN