• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

athibantv by athibantv
ஜனவரி 25, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 517 📋

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள் பயணத்திற்காக 28-ம் தேதி தமிழகம் வர உள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் விறுவிறுப்பு: தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்ட விமானப்படை!

உத்தரப்பிரதேசத்தில் விறுவிறுப்பு: தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்ட விமானப்படை!

மே 3, 2026
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பரப்புரை செய்தார்.

அதன்படி, இரு நாள் பயணமாக வரும் அமித் ஷா பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Next Post

நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி

Next Post

நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 3, 2026
“விஜய்யை வைத்து சூதாட்டம்”: வதந்தி பரப்புபவர்கள் ஏமாந்து போவார்கள் எனத் திருமாவளவன் எச்சரிக்கை!

“விஜய்யை வைத்து சூதாட்டம்”: வதந்தி பரப்புபவர்கள் ஏமாந்து போவார்கள் எனத் திருமாவளவன் எச்சரிக்கை!

மே 3, 2026
அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “விஜய்யை வைத்து சூதாட்டம்”: வதந்தி பரப்புபவர்கள் ஏமாந்து போவார்கள் எனத் திருமாவளவன் எச்சரிக்கை!
  • அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 3, 2026
“விஜய்யை வைத்து சூதாட்டம்”: வதந்தி பரப்புபவர்கள் ஏமாந்து போவார்கள் எனத் திருமாவளவன் எச்சரிக்கை!

“விஜய்யை வைத்து சூதாட்டம்”: வதந்தி பரப்புபவர்கள் ஏமாந்து போவார்கள் எனத் திருமாவளவன் எச்சரிக்கை!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN