• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில் தடை

athibantv by athibantv
ஜனவரி 22, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 864 📋

பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில் தடை

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகையான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

மே 3, 2026
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தமிழ் முற்றம்’: இலக்கியப் பெருமைகளை விளக்கிய கம்ப சித்திரம்!

மே 3, 2026

சட்டப்பேரவை தேர்தல் நெருக்கடி காரணமாக, தமிழக அரசியல் சூழல் வெகுவாக சூடுபிடித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியின் தேர்தல் சக்தியை வெளிப்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி, பிற்பகல் 1.15 மணிக்கு கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, 2.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்துக்கு செல்லும் அவர், மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து சிறப்புரை வழங்குகிறார்.

பிரதமரின் வருகை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மாவட்ட ஆட்சியர் சினேகா அனைத்து பகுதிகளிலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதை நாளைத் தடை செய்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பிரதமர் மோடி – ட்ரம்ப் நட்பு உறவு வலுவானது

Next Post

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாரும் பாதுகாக்க முடியாது” – அதிபர் ட்ரம்ப்

Next Post

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாரும் பாதுகாக்க முடியாது” – அதிபர் ட்ரம்ப்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!
  • பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!
  • “மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN