• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

புதுப் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் வெற்றிகரமாக கடந்து சென்றன

athibantv by athibantv
ஜனவரி 21, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 📋

புதுப் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் வெற்றிகரமாக கடந்து சென்றன

ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக சுற்றுலா கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் பயணித்தன.

Related posts

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பாலம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், முதன்முறையாக கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. கொச்சியில் இருந்து அந்தமான் தீவுகளுக்கும், மங்களூரில் இருந்து கடலூருக்கும் செல்லும் கப்பல்கள் இந்த பாலத்தின் கீழ் கடந்து சென்றன.

கப்பல்கள் செல்லும் வகையில் பாலம் செங்குத்தாக உயர்த்தப்பட்ட காட்சியும், அதன் வழியாக கப்பல்கள் சென்ற தருணமும் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது. அவர்கள் இந்த அரிய காட்சியை கண்டு மகிழ்ச்சியுடன் ரசித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ஜன நாயகன் திரைப்படம் – தணிக்கை சான்று வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Next Post

விரதம் கடைப்பிடிப்பதால் உடலின் பாதுகாப்புத் திறன் அதிகரித்து, புற்றுநோய் உள்ளிட்ட சேதமடைந்த செல்களை எதிர்க்கும் செயல்முறை தொடங்குகிறது

Next Post

விரதம் கடைப்பிடிப்பதால் உடலின் பாதுகாப்புத் திறன் அதிகரித்து, புற்றுநோய் உள்ளிட்ட சேதமடைந்த செல்களை எதிர்க்கும் செயல்முறை தொடங்குகிறது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

மே 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!
  • குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!
  • வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN