பெங்களூரு உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீர்மானம்

Date:

பெங்களூரு உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீர்மானம்

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தாமல், பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த முடிவு மாநில தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 25ஆம் தேதி நடைபெற உள்ள பெங்களூரு உள்ளாட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“லூட்டே அவர்களின் கொள்கை” – விஜய்யின் நேரடித் தாக்குதல்… 2026-ல் எதிர்பார்க்கப்படும் “குவாரி யுத்தம்”

விஜய்யின் இந்த "இயற்கை வளத் தேசியமயமாக்கல்" கொள்கை, தமிழகத்தில் வேரூன்றி இருக்கும்...

மாநிலங்களவை உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள்

மாநிலங்களவை உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் 1. எம்.பி-க்களின் முக்கிய அதிகாரங்கள் மாநிலங்களவை...

தமிழக ராஜ்யசபா தேர்தல் 2026: தற்போதைய நிலவரம்

தமிழக ராஜ்யசபா தேர்தல் 2026: தற்போதைய நிலவரம் தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான...

தமிழக ராஜ்யசபா தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் – ஒரு பார்வை!

தமிழக ராஜ்யசபா தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் - ஒரு பார்வை! தமிழகத்தில்...