அமைச்சர்–எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒரே சாரட்டில் பயணம்: காரைக்காலில் ஆச்சரிய நிகழ்வு

Date:

அமைச்சர்–எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒரே சாரட்டில் பயணம்: காரைக்காலில் ஆச்சரிய நிகழ்வு

காரைக்கால் கார்னிவல் விழாவில், புதுச்சேரி அமைச்சரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும் ஒரே சாரட் வண்டியில் அமர்ந்து பயணித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் காரைக்கால் கார்னிவல் விழாவை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர் திருமுருகனும் திமுக எம்எல்ஏ நாஜிமும் அருகருகே அமர்ந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் சாரட் வண்டியை இயக்கி ஊர்வலமாக சென்றார்.

அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகளில் இருக்கும் இரு மக்கள் பிரதிநிதிகளும், சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஒரே வாகனத்தில் பயணித்த காட்சியை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை – மணப்பாறை அருகே திருவிழா கோலம்

களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை – மணப்பாறை அருகே திருவிழா கோலம் திருச்சி...

மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு அலங்காநல்லூரில்...

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் – அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் – அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள்! வரவிருக்கும் சட்டமன்றத்...

திருப்பரங்குன்றம் சம்பவம் – உயிர்நீத்த பூர்ண சந்திரனுக்கு மலை உச்சியில் மோட்ச தீபம் ஏற்றிய மக்கள்

திருப்பரங்குன்றம் சம்பவம் – உயிர்நீத்த பூர்ண சந்திரனுக்கு மலை உச்சியில் மோட்ச...