உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்

Date:

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்

புதிய எண்ணங்களும், புதிய தொடக்கங்களும் ஒன்றிணைந்து வாழ்க்கையில் இனிய மாற்றங்களை உருவாக்கும் இந்த தைத் திருநாளில், உலகின் பல மூலைகளிலும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் இதயப்பூர்வமான தைப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் இயங்க பயிர்களை உற்பத்தி செய்து உழைக்கும் விவசாயப் பெருமக்களின் உழைப்பை போற்றும் நாளாகவும், உயிர்களுக்கு உயிர் அளிக்கும் ஒளியை வழங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாளாகவும், நம் முன்னோர்கள் தலைமுறைகளாகக் கொண்டாடி வரும் விழா இதுவாகும். “தை பிறந்தால் வழி திறக்கும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நன்மை பெருக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரானின் வான் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய இஸ்ரேல்: அணு உலைகள் மற்றும் முக்கியத் தளங்கள் மீது அதிரடித் தாக்குதல்!

ஈரானின் வான் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய இஸ்ரேல்: அணு உலைகள் மற்றும்...

விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் அதிரடி கைது!

விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் அதிரடி...

மதுரையில் நெகிழ்ச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் தங்கத் தாலி வழங்கிய அண்ணாமலை!

மதுரையில் நெகிழ்ச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில்...

புதுச்சேரியில் கோலாகலமான மாசி மகத் தீர்த்தவாரி: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதுச்சேரியில் கோலாகலமான மாசி மகத் தீர்த்தவாரி: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! புதுச்சேரி: புதுச்சேரி...