பொங்கல் திருநாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் மகிழ்ச்சியும் நிறையட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்
உழவர்களின் பெருமையை போற்றும் இந்தப் பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் சகோதரர்-சகோதரிகளுக்கும் என் உள்ளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புனிதமான அறுவடை விழா, அனைவரின் வாழ்க்கையிலும் செல்வச் செழிப்பு, மன மகிழ்ச்சி மற்றும் புதிய உற்சாகத்தை கொண்டு வர வேண்டுமென மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.
இவ்வாறு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.