பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

Date:

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகை, மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செயல்பட்டு வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், வரும் 23ஆம் தேதி சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப் பிரம்மாண்டமான பொங்கல் விழா மற்றும் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு தேவை

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர...

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை” – இயக்குநர் மோகன் ஜி

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை”...

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது திமுக பொங்கல் – அண்ணாமலை விமர்சனம்

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது...

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன்...