பதவி நீக்க மசோதாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சேர்க்கப்படுமா? – சட்ட ஆணையத்திடம் கூட்டுக் குழு விளக்கம் கேள்வி

Date:

பதவி நீக்க மசோதாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சேர்க்கப்படுமா? – சட்ட ஆணையத்திடம் கூட்டுக் குழு விளக்கம் கேள்வி

தீவிர குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெறத் தவறினால், பிரதமர், முதலமைச்சர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மேலும் விரிவாக ஆய்வு செய்வதற்காக, அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இந்த பதவி நீக்க மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவர இயலுமா? என்ற கேள்வியை நாடாளுமன்ற கூட்டுக் குழு, சட்ட ஆணையத்திடம் முன்வைத்துள்ளது.

மேலும், இம்மசோதா தொடர்பாக சட்ட வல்லுநர்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக அரசியலில் நாளை அரங்கேற இருக்கும் மிக முக்கியமான அரசியல் நகர்வுகள்

தமிழக அரசியலில் நாளை (மார்ச் 1, 2026) அரங்கேற இருக்கும் மிக...

ஓபிஎஸ்-ஸின் திமுக இணைப்பு: ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’! பிரதமர் மோடியின் மதுரை வருகை

நாளை (மார்ச் 1, 2026) தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மிக...

பிரதமர் மோடியின் மதுரை வருகை: அனல் பறக்கும் பிரச்சாரத் தொடக்கம்!

பிரதமர் மோடியின் வருகை, விஜய்யின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி மாற்றங்கள்...

பிரதமர் மோடியின் வருகை, விஜய்யின் வேட்பாளர் பட்டியல் மற்றும் ஓபிஎஸ்-ஸின் திமுக இணைப்பு குறித்த மிக முக்கியமான அப்டேட்

பிப்ரவரி 2026-ன் தற்போதைய கள நிலவரப்படி, பிரதமர் மோடியின் வருகை, விஜய்யின்...