டேபிள் டென்னிஸ் தரவரிசை: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி ஜோடி முதலிடம் கைப்பற்றி சாதனை

Date:

டேபிள் டென்னிஸ் தரவரிசை: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி ஜோடி முதலிடம் கைப்பற்றி சாதனை

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) சமீபத்திய உலக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ் – திவ்யான்ஷி பவுமிக் ஜோடி சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்து பெரும் சாதனை புரிந்துள்ளது.

இந்த இந்திய ஜோடி 3,910 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

அடுத்து, சீன தைபேவின் வூ ஜியா – வூ யிங் சுயான் ஜோடி 3,195 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரான்ஸின் லியானா ஹோசாட் – நினா குவோ ஹெங் ஜோடி 3,170 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த சாதனையால் இந்திய டேபிள் டென்னிஸ் உலக அரங்கில் புதிய உயரத்தை எட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் – விவசாயிகள் கண்ணீர்!

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் - விவசாயிகள்...

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை...

“போர் விரைவில் முடியும்” – ட்ரம்ப் அதிரடி: “அமெரிக்கா முடிவு செய்ய முடியாது” என ஈரான் பதிலடி!

"போர் விரைவில் முடியும்" - ட்ரம்ப் அதிரடி: "அமெரிக்கா முடிவு செய்ய...