பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி

Date:

பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில் மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

எடை பிரிவுகளின்படி நடத்தப்பட்ட போட்டியில், பலர் தங்களது உடற்கட்டமைப்புகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – நாங்குநேரி இரட்டைக் கொலை விவகாரத்தில் திமுக அரசைச் சாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்.

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!" - நாங்குநேரி இரட்டைக் கொலை விவகாரத்தில்...

மத்திய கிழக்கு பதற்றம்: துபாயில் சிக்கிய பி.வி.சிந்து உள்ளிட்ட 149 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

மத்திய கிழக்கு பதற்றம்: துபாயில் சிக்கிய பி.வி.சிந்து உள்ளிட்ட 149 இந்தியர்கள்...

செஞ்சி அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்து வழக்கறிஞர் உட்பட 4 பேர் பலி!

செஞ்சி அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்து...

ஈரானின் வான் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய இஸ்ரேல்: அணு உலைகள் மற்றும் முக்கியத் தளங்கள் மீது அதிரடித் தாக்குதல்!

ஈரானின் வான் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய இஸ்ரேல்: அணு உலைகள் மற்றும்...