• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” — மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!

athibantv by athibantv
அக்டோபர் 22, 2025
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 506 📋

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” — மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய புதிய படம் ‘பைசன் (காளமாடன்)’ விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியானதிலிருந்து வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தினை பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்த், ‘பைசன்’ படத்தை பார்த்த பிறகு தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்: மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்: மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

ஏப்ரல் 13, 2026
‘ஜனநாயகன்’ படக் கசிவு: எங்கள் மீது குறையில்லை – மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமான விளக்கம்!

‘ஜனநாயகன்’ படக் கசிவு: எங்கள் மீது குறையில்லை – மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமான விளக்கம்!

ஏப்ரல் 12, 2026

இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில்,

“சூப்பர் மாரி… சூப்பர்! பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்களது உழைப்பும், உங்களது ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது, மாரி! வாழ்த்துக்கள்,”

என்று ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது நன்றியை தெரிவித்து,

“‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ படங்களைப் பார்த்த பிறகும் எனக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டியவர் ரஜினி சார். அதேபோல் என் ஐந்தாவது படமான ‘பைசன்’-ஐ பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு, எனது சார்பாகவும் முழு படக்குழுவின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,”

என்று கூறியுள்ளார்.

‘பைசன்: காளமாடன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார்.

படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்; நன்றி தெரிவித்த மோடி — வரி விவகாரம் குறித்து மவுனம்!

Next Post

புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: இந்திராகாந்தி சதுக்கம் வெள்ளத்தால் சூழ்ந்தது

Next Post

புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: இந்திராகாந்தி சதுக்கம் வெள்ளத்தால் சூழ்ந்தது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!
  • “உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!
  • வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN