• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

athibantv by athibantv
டிசம்பர் 19, 2025
in Bharat, Big-News
A A
0
👁️ 2.8K 🔥

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்லும் போதெல்லாம், அந்நாடுகள் வழங்கும் உயரிய விருதுகளை இந்திய மக்களின் பிரதிநிதியாக அவர் ஏற்று வருகிறார். இதுவரை உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு வழங்கிய சர்வதேச விருதுகளின் விவரங்களை இந்த சிறப்பு தொகுப்பு தொகுத்து வழங்குகிறது.

2016ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு மன்னரால் “ஆர்டர் ஆஃப் கிங் அப்துல் அசீஸ்” எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு அரசு முறைப் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு, பாலஸ்தீன அரசின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் பஹ்ரைன், மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், பிரதமர் மோடியின் உலகளாவிய பங்களிப்பை பாராட்டி தங்களது மிக உயரிய விருதுகளை வழங்கின. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசு “லீஜியன் ஆஃப் மெரிட்” விருதையும், 2021ஆம் ஆண்டு பூடான் அரசு தனது உயரிய தேசிய விருதையும் பிரதமர் மோடிக்கு வழங்கியது.

RelatedPosts

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

2023ஆம் ஆண்டு ஃபிஜி, பப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள், பிரதமர் மோடியின் தலைமையும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான பங்களிப்பையும் பாராட்டி உயரிய விருதுகளை வழங்கின. அதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு ரஷ்யா, டொமினிகன் குடியரசு, நைஜீரியா, பார்படோஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களின் மிக உயரிய விருதுகளால் பிரதமர் மோடியை கௌரவித்தன.

நடப்பாண்டில் மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ், கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரேசில், நமீபியா உள்ளிட்ட நாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது எத்தியோப்பியா அரசு, பிரதமர் மோடிக்கு 28வது சர்வதேச உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

இம்ரான் கான் மீது மனிதாபிமானமற்ற சித்திரவதை – மகன்களின் கடும் குற்றச்சாட்டுகள் புதிய சர்ச்சையை உருவாக்கின

Next Post

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு

RelatedPosts

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026
போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 20, 2026
Next Post
Home

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு

Home

பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

மார்ச் 22, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 22, 2026
செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!
  • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!
  • செஞ்சியில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைத்ததற்கு எதிர்ப்பு – என்டிஏ கூட்டணி மறியல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.