SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு மனு

Date:

SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு மனு

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள S.I.R செயல்முறைக்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை, அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்பிரமாணப் பத்திரம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனு உண்மைக் காண்பதற்கான ஆதாரமின்றி, வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், விசாரணைக்கு ஏதுவல்லது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், S.I.R நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற மறைமுக நோக்கத்துடனே இந்த மனு தொடரப்பட்டுள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொடைக்கானலில் கன மழை – விழுந்த மரம் காரணமாக போக்குவரத்து தடை

கொடைக்கானலில் கன மழை – விழுந்த மரம் காரணமாக போக்குவரத்து தடை கொடைக்கானல்...

மழை-வெள்ள மீட்பு நடவடிக்கையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மழை-வெள்ள மீட்பு நடவடிக்கையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில்...

இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பு – கல்வி நிலையங்கள் டிசம்பர் 8 வரை செயல்பாடு நிறுத்தம்

இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பு – கல்வி நிலையங்கள் டிசம்பர்...

“தலைமைக்கு எதிராக நடந்தவரை கட்சியில் வைத்திருக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி சாடல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்...