சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!

Date:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!

மண்டலமும் மகர விளக்குத் திருவிழாவையும் முன்னிட்டு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ஆம் தேதி நடை திறந்ததிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்திற்காக மலையை ஏறிச் சென்று வருகின்றனர். இந்த சூழலில், யாத்திரைக்கு சென்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முரளி என்ற பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதற்கு முன்பே 8 யாத்திரிகர்கள் இதயக் கோளாறால் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் ஒருவரின் மரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...